Trusted by 1,000+ Families 1,000+ குடும்பங்களின் நம்பிக்கை
Premium Taxi Service Chennai & South India சிறந்த டாக்ஸி சேவை சென்னை மற்றும் தென்னிந்தியா
Safe, reliable, and professional transportation at transparent rates. Temple tours, airport transfers & corporate travel. பாதுகாப்பான மற்றும் வசதியான வெளியூர் பயணங்கள் மற்றும் அலுவலகப் போக்குவரத்துக்கு எங்களை அணுகவும்.
Book your Ride
Our Premium Travel Services எங்களின் சிறப்பான பயண சேவைகள்
From specialized Temple Tours to Corporate Employee Transport, we provide safe and reliable taxi services across Chennai and Tamil Nadu. கோவில் சுற்றுலா முதல் அலுவலகப் போக்குவரத்து வரை, சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான டாக்ஸி சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.
Our Premium Fleet
Choose from our well-maintained fleet of vehicles for your journey
Popular Temple Trips பிரபலமான கோவில் சுற்றுலா
Sacred pilgrimages and spiritual journeys. புனித யாத்திரைகள் மற்றும் ஆன்மீக பயணங்கள்.
Popular Destinations பிரபலமான இடங்கள்
Explore heritage sites, beaches, and city tours. பாரம்பரிய இடங்கள், கடற்கரைகள் மற்றும் நகர சுற்றுலா.
Trusted By Industry Leaders
Proud to serve these esteemed organizations









Our Professional Drivers
Experienced, verified, and multilingual drivers at your service.
Client Reviews
Hear from our happy customers about their journey with us.எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் பாருங்கள்.
Common Questions About Taxi Services in Chennai சென்னை டாக்ஸி சேவைகள் பற்றிய பொதுவான கேள்விகள்
Find answers to frequently asked questions about our temple tours, corporate travel, and outstation cabs. எங்கள் கோவில் சுற்றுலா, கார்ப்பரேட் பயணம் மற்றும் வெளியூர் டாக்ஸி சேவைகள் பற்றிய கேள்விகளுக்கான பதில்கள்.
Do you offer one-way drops from Chennai to other cities? சென்னையிலிருந்து மற்ற நகரங்களுக்கு ஒரு வழி பயணம் உள்ளதா?
Yes, we provide affordable one-way drop taxi services from Chennai to major cities like Bangalore, Coimbatore, Trichy, and Madurai. You only pay for the one-way distance traveled.
ஆம், சென்னையிலிருந்து பெங்களூர், கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு ஒரு வழி டாக்ஸி சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.
What vehicles are available for temple tour packages? கோவில் சுற்றுலாக்களுக்கு என்ன வாகனங்கள் உள்ளன?
We have a diverse fleet suitable for all group sizes, including Swift Dzire (4 pax), Toyota Etios (4 pax), Innova Crysta (6-7 pax), and Tempo Traveller (12+ pax) for larger family pilgrimages to Tirupati, Rameswaram, and Navagraha temples.
எங்களிடம் ஸ்விஃப்ட் டிசையர், டொயோட்டா எட்டியோஸ், இன்னோவா கிரிஸ்டா மற்றும் பெரிய குடும்பங்களுக்கு டெம்போ டிராவலர் போன்ற பல்வேறு வாகனங்கள் உள்ளன.
Are driver batta and toll charges included? டிரைவர் பேட்டா மற்றும் டோல் கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா?
Our package estimates usually include driver batta. However, toll gate charges, parking fees, and interstate permit taxes are to be paid directly by the guest as per actuals.
எங்கள் கட்டண மதிப்பீட்டில் டிரைவர் பேட்டா அடங்கும். ஆனால், டோல் கட்டணம், பார்க்கிங் மற்றும் மாநில வரி ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
Do you offer airport pickup and drop services? விமான நிலைய பிக்கப் மற்றும் டிராப் சேவைகள் உள்ளதா?
Yes, we provide 24/7 reliable airport taxi services for Chennai International Airport (MAA). Pre-book your ride to ensure on-time pickup or drop-off.
ஆம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 24/7 டாக்ஸி சேவைகளை வழங்குகிறோம்.
Can I book a cab for local Chennai sightseeing? சென்னை உள்ளூர் சுற்றுலாவுக்கு டாக்ஸி முன்பதிவு செய்யலாமா?
Absolutely! We offer 8hrs/80km and 12hrs/120km packages for local city tours, shopping, and beach visits within Chennai.
நிச்சயமாக! சென்னை நகர சுற்றுலா மற்றும் ஷாப்பிங்கிற்கு 8 மணிநேரம்/80கிமீ பேக்கேஜுகளை வழங்குகிறோம்.
Is it safe for night travel? இரவு பயணம் பாதுகாப்பானதா?
Yes, safety is our priority. All our drivers are background-verified and experienced in night driving. We also track our vehicles for added security.
ஆம், பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை. எங்கள் ஓட்டுநர்கள் அனைவரும் சரிபார்க்கப்பட்டவர்கள் மற்றும் இரவு பயணங்களில் அனுபவம் வாய்ந்தவர்கள்.
How do I pay for the ride? கட்டணம் எப்படி செலுத்துவது?
You can pay via cash, Google Pay, PhonePe, or bank transfer directly to the driver or owner after the trip completion.
பயணம் முடிந்த பிறகு ரொக்கம், Google Pay அல்லது PhonePe மூலம் செலுத்தலாம்.
Do you offer corporate employee transportation? கார்ப்பரேட் ஊழியர் போக்குவரத்து சேவை உள்ளதா?
Yes, we specialize in corporate employee pickup and drops, as well as monthly cab services for companies in OMR, Guindy, and Siruseri IT parks.
ஆம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாதாந்திர வாடகை அடிப்படையில் ஊழியர் போக்குவரத்து சேவையை வழங்குகிறோம்.
Can I customize my tour package? சுற்றுலா திட்டத்தை மாற்றியமைக்க முடியுமா?
Yes, all our temple tour and holiday packages are fully customizable. Tell us your preferred destinations, and we will plan the itinerary for you.
ஆம், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுற்றுலா இடங்களை மாற்றியமைத்துத் தருவோம்.
How far in advance should I book? எவ்வளவு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும்?
For local trips, 4 hours notice is sufficient. For outstation and long temple tours, we recommend booking at least 24-48 hours in advance to secure the best vehicle.
உள்ளூர் பயணங்களுக்கு 4 மணிநேரம் முன்னதாகவும், வெளியூர் பயணங்களுக்கு 24-48 மணிநேரம் முன்னதாகவும் முன்பதிவு செய்வது சிறந்தது.
Travel Awareness & Safety
Your safety is our priority. Verified resources and emergency contacts.
Travel Responsibility
Official Govt. Resources
Emergency Helpline
Passenger Travel Responsibility
- ✓ Respect the Vehicle: Please help us keep the car clean. Avoid littering or leaving trash behind.
- ✓ No Smoking/Alcohol: Consumption of alcohol and smoking is strictly prohibited inside the vehicle.
- ✓ Punctuality: Please adhere to the scheduled pickup and drop-off timings to ensure a smooth journey.
- ✓ Safety First: Always wear seatbelts while the vehicle is in motion. It is for your own safety.
- ✓ Driver Interaction: Treat our drivers with respect. They are trained professionals here to serve you.































